அன்பு பங்காளிகளே,
சமூகத்தில் மாற்றங்களை விரும்பும் நாம். அந்த மாற்றத்தினை நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். இன்றைய சூழலில் நம் சமூகத்தில் நிறைய குழந்தைகள் வறுமையில் நின்று கொண்டிருப்பதனால், அவர்கள் கல்வி கல்லாமல், கல் உடைப்பது போன்ற வேலைகளுக்கு செல்கின்றார்கள். என்ன தான் அரசு இலவசமாக கல்வியை தந்தாலும், வறுமையில் வாடும் பெற்றோர்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தினை ஈடு செய்ய, குழந்தைகளையும் வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
கல்வி மட்டுமே ஒரு சமூக்கத்தினை மாற்றக் கூடியது என்பதை அதிகம் உணர்ந்தவன் நான். அதனால் சமூகத்தின் கல்வி நிலை விழிப்புணர்விக்காக சில படங்களை "சோழியர் எழுச்சி கழகம்" முகநூல் பக்கத்திற்காக வடிவமைத்தேன். அவை உங்கள் பார்வைக்கு.
கீழே இருக்கும் படங்கள் கணினின் முகப்பில் வைக்கும் அளவிற்கு சிறந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. (1024*768) அளவு கொண்ட கணினி திரைகளுக்கு அழகாக பொருந்தும். எனவே படத்தினை வேண்டுவோர் சேமித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

"வாழ்க சோழியர்!. வளர்க வெள்ளாளர் புகழ்!".
என்றும் அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.

.jpg)

உங்கள் பிள்ளையார் சுழிக்கு நன்றி.... வாழ்க நம் குழம்.... வளர்க உம் தொடக்கம்.....
பதிலளிநீக்குஇவண்
ரெத்தினம் கா
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎல்லாம் இருக்கட்டும் இப்போதே எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்... எதற்காக மா.பொ. சிவஞானத்தை வேளாளர் சமுகத்தில் இணைத்து கொண்டீர்கள்.. மா.பொ.சி எப்போது வேளாளர் ஆனார் என்று கூற முடியுமா.. அவர் கிராமணி குலத்தில் பிறந்தவர்.. கிராமணி என்பது நாடர்களுடன் நெருங்கிய தொடர்புடைய சாதி.. கிராமணி எப்போது வேளாளன் ஆனான்.. ஏன் இப்படி கேவலப்படுத்துகிறீர்கள் முதலில் அவரின் படத்தை வெளியில் எடுங்கள்.. அவரை வேளாளர் என்று தவறாக கூறி விட்டோம் என்று அறிவியுங்கள்..
பதிலளிநீக்கு