பெயர் - வ.உ.சிதம்பரம் பிள்ளை.
பிறப்பு - நவம்பர் 18 1932.
பிறந்த இடம் - ஒட்டப்பிடாரம், திருநெல்வேலி மாவட்டம், இந்தியா.
சிறப்பு பெயர்கள் - வ.உ.சி, கப்பலோட்டிய தமிழன்.
இறப்பு - டிசம்பர் 11 1982.
பணிகள் -
- சுதேசி பிரச்சார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்றவற்றி்ன் தலைவர்.
- எஸ்.எஸ். காலியோ" என்ற கப்பலை ஆங்கிலயர்களுக்கு எதிரான வணிகத்தில் இந்திய தமிழ் மக்களுக்காக வாங்கினார்.
- தூத்துக்குடி "கோரல் நூற்பாலை" தொழிலாளர்களின் ஞாயமான கோரிக்கைகளுக்காக போராடி வெற்றி கண்டார்.
- வெள்ளையர்களை எதிர்த்தமைக்காக கைது செய்ப்பட்ட வ.உ.சி தலையை மொட்டையடித்து கை, கால்களில் விலங்கிட்டு ஆங்கில அரசு செய்த சித்தரவாதைகளை தாங்கிக்கொண்டார்.
- ஒரு தனிக்கட்சி ஆரம்பிக்கும் அளவு செல்வாக்கும் புகழும் இருந்த போதும் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக ஆங்கிலேயருக்கு எதிராக போராடிக் கொண்டே இருந்தார்.
இத்தகைய பெருமை மிகு சுதந்திப் போராளி பல நூல்களை தமிழில் எழுதியிருக்கிறார். தமிழ் நூல்களை மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார். அவர் பெருமையை அரசாங்கங்கள் உணரவில்லை. நாமாவது உணர்வோம்.
கீழே இருக்கும் மூன்று படங்களும் கணினின் முகப்பில் வைக்கும் அளவிற்கு சிறந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. (1024*768) அளவு கொண்ட கணினி திரைகளுக்கு அழகாக பொருந்தும். எனவே படத்தினை வேண்டுவோர் சேமித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
"வாழ்க சோழியர்!. வளர்க வெள்ளாளர் புகழ்!".
என்றும் அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.










0 கருத்துகள்:
கருத்துரையிடுக