சோழியர் எழுச்சிக் கழகம் என்ற முகநூல் பக்கத்திற்காக நான் வடிவமைத்த சில படங்களை இங்கு தந்திருக்கிறேன். இதெல்லாம் என்னுடைய முதல் முயற்சிகள் என்பதால் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் மறக்காமல் சொல்லவும்.
கீழே இருக்கும் படங்கள் கணினின் முகப்பில் வைக்கும் அளவிற்கு சிறந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. (1024*768) அளவு கொண்ட கணினி திரைகளுக்கு அழகாக பொருந்தும். எனவே படத்தினை வேண்டுவோர் சேமித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.














