சோழிய வெள்ளார்

தமிழ் மொழியை தாய் மொழியாகவும், உழவை குலத்தொழிலாகவும் கொண்ட பெருமைமிகு சமூகம் இது!.

ஞாயிறு, 6 மே, 2012

சோழியர் எழுச்சிக் கழகம் - படங்கள்.

அன்பானவர்களுக்கு,

சோழியர் எழுச்சிக் கழகம் என்ற முகநூல் பக்கத்திற்காக நான் வடிவமைத்த சில படங்களை இங்கு தந்திருக்கிறேன். இதெல்லாம் என்னுடைய முதல் முயற்சிகள் என்பதால் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் மறக்காமல் சொல்லவும்.

கீழே இருக்கும் படங்கள் கணினின் முகப்பில் வைக்கும் அளவிற்கு சிறந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
(1024*768) அளவு கொண்ட கணினி திரைகளுக்கு அழகாக பொருந்தும். எனவே படத்தினை வேண்டுவோர் சேமித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



"வாழ்க சோழியர்!. வளர்க வெள்ளாளர் புகழ்!".



என்றும் அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.









2 கருத்துகள்:

  1. anbulla anna vanakam, thangal muyarchiku mikka magilchi, vazhthukkal. maa.po.si avargal sozhiya vellalara enbathai meendum orumurai sari seithukollavum, avar naadar vagupinar endru ennugiren. by. Ezhil Paramaguru.

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே. யாரோ ம.பொ.சிவஞானம் பிள்ளை என்று கூறியதாக ஞாபகம் தவறை சரி செய்துவிட்டேன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    பதிலளிநீக்கு