பெயர் - வ.உ.சிதம்பரம் பிள்ளை.
பிறப்பு - நவம்பர் 18 1932.
பிறந்த இடம் - ஒட்டப்பிடாரம், திருநெல்வேலி மாவட்டம், இந்தியா.
சிறப்பு பெயர்கள் - வ.உ.சி, கப்பலோட்டிய தமிழன்.
இறப்பு - டிசம்பர் 11 1982.
பணிகள் -
- சுதேசி பிரச்சார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்றவற்றி்ன் தலைவர்.
- எஸ்.எஸ். காலியோ" என்ற கப்பலை ஆங்கிலயர்களுக்கு எதிரான வணிகத்தில் இந்திய தமிழ் மக்களுக்காக வாங்கினார்.
- தூத்துக்குடி "கோரல் நூற்பாலை" தொழிலாளர்களின் ஞாயமான கோரிக்கைகளுக்காக போராடி வெற்றி கண்டார்.
- வெள்ளையர்களை எதிர்த்தமைக்காக கைது செய்ப்பட்ட வ.உ.சி தலையை மொட்டையடித்து கை, கால்களில் விலங்கிட்டு ஆங்கில அரசு செய்த சித்தரவாதைகளை தாங்கிக்கொண்டார்.
- ஒரு தனிக்கட்சி ஆரம்பிக்கும் அளவு செல்வாக்கும் புகழும் இருந்த போதும் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக ஆங்கிலேயருக்கு எதிராக போராடிக் கொண்டே இருந்தார்.













